புதன், 6 அக்டோபர், 2010

அவளின்றி நான்; இறந்தேனென்று அர்த்தம் கொள்!!


த்தம் கசியாமல்
மரணம் நேராமல்
இல்லாமல் போகாமல் போகும் வெற்றிடமாய்
உணர வைக்கும் காதலின் வசந்தத்தை வலியை
வெற்றிக்கான பரிமாறுதல்களை உள்ளடக்கிய
முழுக்க முழுக்க காதல் சார்ந்த முகில் பதிப்பகத்தின் புதிய வெளியீடு........

லைப்பு: அவளின்றி நான்; இறந்தேனென்று அர்த்தம் கொள்!!

சிரியர்: வித்யாசாகர்

படைப்புக்களை, தோழர் இசாக் (97866218777), ஐயா கிரிராஜ் (9600000952) மற்றும் 25942837 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு பெற்றுக் கொள்ளலாம். புத்தகம் மூலம் வரும் தொகை சமூக நற்பணிக்கே பயன் படுத்தப் படுகிறது என்பதையும் பேரன்புடனும் மகிழ்வுடனும் தெரிவிக்கிறோம்.

நன்றிகளுடன்..

முகில் பதிப்பகம்